இரவு பார்ட்டி! கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை! டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..
heroine
biggboss3
raiza
By Jon
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவில் பலர் பிரபலமாகி வருகிறார்கள். அதை பயன்படுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பணத்தில் புறளுகிறார்கள். அந்தவகையில், பிக்பாஸ் முதல் சீசன் மூலம் அனைவருக்கும் பரிச்சையானவர். 63 நாட்கள் இருந்த ரைசா வெளியில் வந்ததும் பல படங்களில் அதுவும் நடிகர் ஹரிஷ் கல்யானுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்.
தற்போது லாக்டவுனிற்கு பிறகு ரெசாட்டில் தங்கி பிகினி ஆடையில் நீச்சல் குள புகைப்படம் வீடியோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கையில் மதுபாட்டிலுடன் இரவு பார்ட்டியில் இருப்பதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். மேலும் நீச்சலுடையில் குளிக்கும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

