திருமணத்திற்கு பின் படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்த நடிகை நிக்கி கல்ராணி!! ஷாக்கான ரசிகர்கள்..
Nikki Galrani
Tamil Actress
Actress
By Edward
மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி கன்னடம், தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணி 31 வயதில் நடிகர் ஆதியை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு படங்களில் நடித்து வரும் நிக்கி இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் சேலையில் படுக்கையில் படுத்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.





