என்ன பைத்திய காரனாவே நினச்சிட்டலா! மாறன் பரிதாபங்கள்..

serial nini vjsenthil
By Edward Jan 28, 2022 10:32 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் சில ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

தற்போது மாயன், மாறன் இருவருக்கு ஏற்படும் போட்டியை மையமாக எடுத்து வரும் இந்த சீரியல் தற்போது மாறனை மாயன் சில பிரச்சனைகளில் சிக்கவைத்து மன நல பாதிப்படைந்தவர் என்ற நிலைக்கு மாட்டிவிட்டுள்ளது சீரியலை சிறப்பாக கொண்டு சென்றுள்ளது.

மருத்துவமனையில் மாறன் மருத்துவரிடம் பேசிய பிரமோ வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.