நீ புகைப்பிடிக்க போகலாம் நான் அங்கு போகக்கூடாதா? நிரூபை வெளுக்கும் தாமரை..

television biggbosstamil5 thamarai niroop
By Jai Dec 21, 2021 03:40 PM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தின் 75 சதவீதத்தை முடித்துள்ளது. கடந்த வாரம் போட்டியாளர் அபிநய் வெளியேறியதை தொடர்ந்து இந்தவாரம் அக்ஷரா, சிபி, நிரூப், பாவனி, பிரியங்கா, வருண் போன்றவர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த வார கேப்டன் டாஸ்க்கில் பல போட்டி போட்டதில் கயில் இழுக்கும் டாஸ்க் நடந்துள்ளது. இதில் நிரூப் இடையில் புகைப்பிடிக்க கேமாரா இல்லாத அறைக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து தாமரை பாத்ரூம் செல்ல அனுமதி கேட்டதற்கு நிரூப் முடியாது என்று வாக்குவாதம் செய்தனர். இதில் தாமரை வென்று இந்த வாரம் கேப்டனாக பதவி ஏற்றுள்ளார்.