இந்த நடிகையை அந்த லிஸ்ட்டில் விட்டு வைக்காத கமல்! இது தெரியாம போச்சே..

Senthoora Poove kamalhaasan nirosha chithalakshman
By Edward Jan 25, 2022 05:57 AM GMT
Edward

Edward

Report

இந்திய சினிமாவின் உலக நாயகன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். 60 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் கமல் தன் படத்தில் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்காமல் இருந்ததே கிடையாது.

அப்படி பல நடிகளுடன் கிசுகிசுக்களிலும் சிக்கி அதை வெளிப்படையாக காட்டியும் வந்துள்ளார். அந்த வரிசையில் இருந்த நடிகைகள் பெயரில் நடிகை நிரோஷாவும் இருந்துள்ளது யாருக்கு தெரியும்.

இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்தா லட்சுமணன் அவர்கள் இயக்கிய படங்களில் ஒன்று சூர சம்ஹாரம். 1988ல் வெளியான இப்படத்தில் நடிகை நிரோஷா கமலுக்கு ஜோடியாக நடித்தார்.

பாதி படத்தில் கமலுடன் ரொமான்ஸ் காட்சிகள் தான் இருக்குமாம். ஆரம்பத்திலேயே கமலுக்கு ஜோடியாக அப்படி நடித்ததை அடுத்து கமல் படமா? வேண்டவே வேண்டம் என்று அவரை விட்டு ஓடும் அளவிற்கு அவர் கண் படமாலே இருந்து வருகிறாராம்.