யார் இந்த பிக்பாஸ் 5 நிரூப்? யாஷிகா அபிராமி என வெளியாகும் புகைப்படம்

Biggboss Yashika Abhirami Biggbosstami5
By Edward Oct 21, 2021 02:06 PM GMT
Report

இதுவரை சினிமாவிற்கு பரிட்சைப்பணி ஆவாத இருப்பவர்கள் பலர் தற்போது பிக் பாஸ் 5சீசனில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒருவரான நிரூபி என்பவர் ரசிகர்களுக்கு தற்போது வரை யார் என்பதே தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது.  நிரூப் யாஷிகாவின் முன்னாள் காதலர் என்று அவரே பிக் பாஸ் வீட்டில் கூறி இருப்பார். ஆனால் யாஷிகா மற்றும் அபிராமி ஆகியோருக்கு நெருக்கமானவர் என்பது பலருக்கும் தெரியாது.

ஒருமுறை யாஷிகா வெளியிட்ட வீடியோவில் போகிறபோக்கில் அவருக்கு லிப் கிஸ் அடித்த ஒரு ஆண் பற்றி அப்போதே பேச்சுக்கள் அடிபட்டன.

அதே போல் அபிராமி உடன் மிக நெருக்கமாக கட்டிக்கொண்டு அவர் எடுத்துள்ள புகைப்படம் கூட தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தற்போது யாஷிகா விபத்து ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பதால் அவரை விட்டுட்டு, இப்போ இவருக்கும் அபிராமிக்கும் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருவது இணையத்தில் தெரிகிறது.