60 வயதிலும் இத்தனி ஸ்லீம் மற்றும் பொலிவுடன் இருக்க நீடா அம்பானி சாப்பிடுவது இதையா?
Mukesh Dhirubhai Ambani
Anil Ambani
Nita Ambani
By Tony
அம்பானி வீட்டு திருமணம் தான் இன்று இந்திய முழுவதும் பேச்சு. ஒட்டு மொத்த உலக திரை மற்றும் அரசியல், பிஸினஸ் பிரபலங்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிலையில் அம்பானி மனைவி நீடா அம்பானிக்கு 60 வயது ஆகிவிட்டது. ஆனால், இன்றும் அவர் ஸ்லீம் ஆகவும் முக பொலிவுட இருக்க, காலை எழுந்தவுடன் சுடு தண்ணீரில் எழுமிச்சை பழ சாறு கொஞ்சம் போட்டு குடித்து விட்டு தான் நாளை தொடங்குவாராம்.
அது முடிந்தவுடன் பிறகு காய்கறிகளில் செய்யப்பட்ட ஒரு சாலட் மற்றும் பருப்பு தானிய வகைகள் செய்வார்களாம். பிறகு இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு முறை பீட்ரூட் ஜுஸ் எடுத்து கொள்வாராம். பிறகு யோகா, உடல் எடைக்கு ஏற்றாவாரு தண்ணீர் குடிப்பாராம். இப்படித்தான் தன் உடலை ஸ்லீம் ஆக நீடா அம்பானி மெயிடன் செய்கிறாராம்.