வெளிச்சத்துக்கு வந்த நீதா அம்பானியின் மறுபக்கம்!! வைரலாகும் அம்பானியின் வீடியோ..
உலகளவில் அதிக பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை 5000 கோடி செலவில் மிகப்பெரியளவில் பிரம்மாண்டமாக நடத்தினார்.
உலகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலமாக வியந்து பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்பட்டது. பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகள் அணிந்து சினிமா நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணத்தில் எப்போது முக மலர்ச்சியுடன் காணப்பட்ட நிதி அம்பானிக்கும் அவரது கணவர் முகேஷ் அம்பானிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறி வருகிறார்கள்.
அதற்கேற்ப திருமண நிகழ்ச்சியில் மனைவி கையை கோர்த்தபடி நிற்க நினைத்த முகேஷ் அம்பானியின் கையை நிதி அம்பானி உதறும் படியான செயலில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
दिल के कोने में छुपा है दर्द
— गुनाहगार (@guru_840) July 22, 2024
हर हंसी में अब एक नजाकत की कमी है pic.twitter.com/L74yLrdbFD