21 வயதான சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீயா இது? சிவதாண்டவம் நடன ஆடி மிரட்டிய வைரல் வீடியோ!

song dance nithya
By Jon Mar 13, 2021 08:04 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக பல சீசன்களை வெற்றிகரமாக ஒளிப்பரப்பு செய்து வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு போட்டியாளராக இருக்கும் பலர் தற்போது சினிமா படங்களில் பாடி பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில், சூப்பர் சிங்கர் மூலம் தமிழ் மக்களை கவர்ந்தவர் தான் நித்யஸ்ரீ.

அவர் இருந்த சீசன் முடிந்தும் விஜய் டிவியில் பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். ஒரு சில பாடல்களுக்கே பாடியுள்ளார் நித்யஸ்ரீ மேலும் சில பாட்டு கச்சேரிகளில் பாடியும், சினிமா நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். தற்போது ஆளே மாறிபோய் பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டார். தற்போது சமுகவலைத்தளபக்கத்தில் பாடல்கள் பாடியும் க்ளாமர் போட்டோஹுட் எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது 21 வயதாகும் நித்யஸ்ரீ வீட்டில் இருந்தபடியே மகாசிவராத்திரி அன்று சிவன் பாடலுக்கு சிவ தாண்டவம் நடனத்தை ஆடி மெய்சிலிர்க்க வைத்துள்ளார். தற்போது இணையத்தில் பலரின் பாராட்டினை பெற்று வருகிறார்.