பல லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சர்ச்சை போட்டியாளர்..

Bigg Boss
By Karthick Raja Nov 21, 2022 05:20 AM GMT
Report

வெளியேறிய சர்ச்சை போட்டியாளர்

பிக் பாஸ் சீசன் 6 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து நிவாஷினி வெளியேறினார்.

அஸீம் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கூறிய நிலையில், நிவாஷினி வெளியேறியது பலருக்கும் ஷாக் கொடுத்தது. இந்நிலையில், ஒரு நாளைக்கு ரூ. 18 ஆயிரம் வரை நிவாஷினிக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது.

பல லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சர்ச்சை போட்டியாளர்.. | Nivashini Got Evited With 7 Lakhs Salary

இதனை வைத்து பார்க்கும் பொழுது ரூ. 7 லட்சத்தி 56 ஆறாயிரம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு நிவாஷினி வெளியேறியுள்ளார் என தெரிகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் நிவாஷினி மற்றும் அசல் கோளார் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதும், இதனால் நிவாஷினி பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.