விஜய் பட நடிகை உடல் எடை கூடி எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட்

Nivetha Thomas Photoshoot Actress
By Bhavya Jun 24, 2025 02:30 AM GMT
Report

நிவேதா தாமஸ்

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ்.

இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர்.

அதை தொடர்ந்து, இவர் கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது, நிவேதா உடல் எடை கூடி உள்ள நிலையில், அவர் சேலையில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,