நம்ம மதுரை பொண்ணா இது? ஒல்லியாகி அடையாளம் தெரியாமல் மாறிய நிவேதா
nivethapethuraj
tamilactress
By Jai
ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை பெண்ணாக தமிழில் அறிமுகமாகி அடுத்தடுத்த குடும்பபாங்கான படங்களில் நடித்து வந்தார் ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது க்ளாமர் பக்கம் சென்றுள்ளார்.
தற்போது தமிழில் படங்கள் இல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுனின் ஆல வைகுண்டபுரம் படத்தின் இரண்டாம் நடிகையாக நடித்திருந்தாலும் பேசப்படாத நடிகையாகினார்.
இந்நிலையில் உடல் எடையை முற்றிலுமாக குறைத்து படுஒல்லியாக மாறியுள்ளார் அவரது புகைப்படத்தை பார்த்து என்னம்மா ஆச்சு நம்ம மதுரை பொண்ணுக்கு என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
