இலங்கை பீச்சில் கிளாமர் ஆடையில் நடிகை நிவிஷா!! புகைப்பட கலெக்ஷன்ஸ்..

Sri Lanka Tamil Actress Actress
By Jai Aug 22, 2026 08:30 AM GMT
Report

நிவிஷா

சன், விஜய் சீரியல்களில் மாறி மாறி நடித்து வந்தவர் நிவிஷா. அறந்தாங்கியில் பிறந்து சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்து நடிக்க தொடங்கியவர் நிவிஷா.

இலங்கை பீச்சில் கிளாமர் ஆடையில் நடிகை நிவிஷா!! புகைப்பட கலெக்ஷன்ஸ்.. | Nivisha K Recent Srilanka Outing Beach Photoshoot]

அவளுக்கு என்ன அழகிய முகம் படத்தில் நடித்தவர் சின்னத்திரை பக்கம் மீண்டும் வந்து தெய்வமகள், பொன்னூஞ்சல், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் நிவிஷா.

இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நிவிஷா, இலங்கைக்கு சென்று அங்குள்ள பீச்சில் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery