விஜய்யால் கதறும் ரசிகர்கள்.. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா

vijay pooja hegde nelson dhilpkumar beast
By Kathick Mar 15, 2022 11:30 AM GMT
Report

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றவுள்ளது என்று ஏற்கனவே திரை வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில், அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லையாம். விரைவில் இதுகுறித்து படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றனர். ஆடியோ லான்ச் நடிகர் விஜய்யின் பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், ஆடியோ லான்ச் இல்லை என்று தெரிந்தவுடன் கதறி வருகிறார்கள்.