வாய்ப்பில்லாமல் திணறிய நடிகை! அவருக்காக எடுத்த முடிவால் கொட்டும் பணம்..

Anjali Tamilactress Tollywood
By Edward Nov 02, 2021 03:02 PM GMT
Report

கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக பிரபலமானவர் நடிகை அஞ்சலி. இதயடுத்து பல படங்களில் கமிட்டாகி பெரிய அளவுக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் எல்லா படங்களும் நல்ல வரவேற்பை பெறவில்லை. தமிழை விட தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி நடித்தும் முன்னணி நடிகர்கள் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதேபோல் அவர் ரோல் பெரிய ஹிட் கொடுக்கவில்லை.

சிறு பட்ஜெட் படங்களில் மட்டும் நடித்தாலும் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. தெலுங்கு பக்கம் சென்றாலும் தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட தற்போது காமெடி நடிகருடன் ஜோடி போட்டு நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதை தெலுங்கு ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்தாலும் தமிழர்களிடையே பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது படம் எப்படி ஓடும் என்பதை பார்த்து அவர் என்ன முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.