உச்சகட்ட கிளாமரில் படையெடுக்கும் கஜோலின் மகள்..ஆண் நண்பரை கட்டிப்பிடித்த போட்டோ வைரல்
கஜோல்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் நடிகர் பிரபு தேவாவுடன் தமிழில் மின்சார கனவு என்னும் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருப்பார்.
இதன் பின் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர், நடிகர் அஜய் தேவ்கன்-ஐ 1999 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் , ஒரு மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கும் பின்பும் கஜோல் மற்றும் அஜய் தேவன் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற கைதி திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் அஜய் தேவன் ரீமேக் செய்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.

கஜோலின் மகளா இது ?
கஜோலின் மகள் நைசா சமீபத்தில் புத்தாண்டு பார்ட்டியில் தனது ஆன் நண்பரை கட்டிப்பிடித்துள்ள ஒரு புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பயங்கர கவர்ச்சியான உடையை அணிந்து படுமோசமான போஸில் இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் சன்னி லியோனுக்கு போட்டியாக கஜோலின் மகள் இறங்கிவிட்டாரே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் .
