50 வயது பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.. இளம் வயதில் எல்லைமீறிய புகைப்படம்
Bharathi Kannamma
By Dhiviyarajan
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் சௌந்தர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரூபா ஸ்ரீ .
இவர் வெள்ளித்திரையில் தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ரூபா, பாரதி கண்ணம்மா மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இலக்கியா ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புகைப்படம்
ரூபா ஸ்ரீ 26 வருடத்திற்கு முன்பு திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். அப்போது எடுக்க பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அவரா இப்படி என நெட்டிசன்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
