ஹன்சிகாவின் திருமணம் நடக்கப்போகும் இடத்தின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?

Hansika Motwani
By Yathrika 2 மாதங்கள் முன்
Yathrika

Yathrika

நடிகை ஹன்சிகா

நடிகை ஹன்சிகாவிற்கு சோஹைல் கதூரியா என்பவருடன் திருமணம் நடக்கப்போகிறது. வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா என்கிற அரண்மனையில் தான் அவரது திருமணம் நடக்கிறதாம்.

தற்போது திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்டது, மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

இப்போது என்ன தகவல் என்றால் நடிகை ஹன்சிகா திருமணம் நடக்கப்போகும் அரண்மனையின் ஒரு நாள் வாடகை மட்டுமே ரூ. 60 கோடி வரை என்கின்றனர்.

ஹன்சிகாவின் திருமணம் நடக்கப்போகும் இடத்தின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? | One Day Rent Of Hansika Marriage Happening Fort