ஒரே கதையை டிங்கரிங் செய்த விஜய் ! எந்த இயக்குனர் தெரியுமா?
Thalapathy
Vijay
Kadhalukumariyathai
Kannukkulnilavu
Fasil
By Edward
தமிழ் சினிமாவில் ரீமேக் படங்கள் வெளியாவது சாதாரணமாகி விட்டது. அதே போல் ஒரே கதையை இரு வேறுபட்ட கருத்தை கூறி எடுக்கும் படங்கள் உருவாகி வெளியாகியது. அப்படி தளபதி விஜய்யை வைத்து ஒரே கதை வேறுபட்ட நிலைப்பாட்டுடன் எடுக்கப்பட்ட படங்கள் தான் கண்ணுக்குள் நிலவு மற்றும் காதலுக்கு மரியாதை.
நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் காதலுக்கு மரியாதை. இப்பட வெற்றிக்குப் பிறகு அதில் நடித்த நடிகர்களை கொண்டு கண்ணுக்குள் நிலவு என்ற திரைப்படம் வெளியானது.
இந்த இரண்டு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் விஜய், ஷாலினி, சார்லி, தாமு, ஸ்ரீவித்யா போன்றோர் நடித்திருந்தனர். இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் பாசில் இயக்கியுள்ளார்.