நீ யார் கிட்டயும் போலையா!! பயில்வான் லீலைகளை புட்டுபுட்டு வைத்த இயக்குனர்..
Gossip Today
Bayilvan Ranganathan
By Edward
சினிமாவை சார்ந்த நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறாக பேசி விமர்சித்து காசு சம்பாதித்து வருபவர் பயில்வான் ரங்கநாதன்.
அப்படி அவர் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரை எதிர்த்து பலர் கண்டனங்களையும் திட்டியும் வருகிறார்கள். தற்போத்யு பிரபல துணை இயக்குனர் ஹரிஹரன் பயில்வான் லீலைகளை கடுமையாக விமர்சித்து பகிர்ந்துள்ளார்.
பயில்வான்னு ஒருத்தன், ஒவ்வொரு யூடியூப் செனல்களிலும் நடிகைகள் அப்படி இப்படின்னு கீழ்தரமா பேசுறான்.
நீ யார் கிட்டயும் போகலன்னு சொல்லு நான் சல்யூட் அடிக்கிறேன் என்றும் இவனே அயோக்கிய பையன், இவனே மாமா வேலை பார்த்தவன் உனக்கு மத்தவங்கள பத்திபேச என்ன ரைஸ்ட் இருக்கு என்று கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் துணை இயக்குனர் ஹரிஹரன்.