ஒல்லி பிரபலத்திற்காக படுஒல்லியாக மாறிய வாரிசு நடிகை! திருமணபேச்சு தான் காரணம்?

Gossip Today
By Edward Jun 14, 2022 10:15 AM GMT
Report

கேரள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து வாரிசு நடிகருடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் தான் அந்த நடிகை. அறிமுகமாகிய 7 ஆண்டுகளில் அம்மணி மிகப்பெரிய வெற்றியை கண்டார்.

ஆனால் நடித்த பாதி படம் பிளாப் தான். அப்படியிருக்கையில் அம்மணி படு ஒல்லியாக மாறி அடுத்தடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். அம்மணிக்கு ஒல்லி பிரபலத்தின் மீது ஒரு கண்ணு இருப்பதும் கூறப்படுகிறதாம்.

அதற்கு காரணம் இருவரும் இரவு பார்ட்டி, அவுட்டிங் என புகைப்படத்தை லீக் செய்ததுதான் காரனம். தற்போது அம்மணி அவருக்காக ஒல்லியாகினாரா? இல்லை பாலிவுட், டோலிவுட் படங்களுக்காக ஒல்லியாகினாரா என்பதில் சந்தேகம் எழுந்து வருகிறதாம்.