40 வயதில் ரேட் பேச வீடியோகால்!! எல்லைமீறி நடந்து கொள்ளும் விக்ரம் பட நடிகை கிரண்

Kiran Rathod Indian Actress
By Edward 1 மாதம் முன்
Edward

Edward

நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற படம் ஜெமினி. இப்படத்தில் வட இந்திய நடிகையாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் கிரண் ரத்தோட். சேட்டுப்பெண்ணாக நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்த கிரண், இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

40 வயதில் ரேட் பேச வீடியோகால்!! எல்லைமீறி நடந்து கொள்ளும் விக்ரம் பட நடிகை கிரண் | Over Glamour With Live Chat In Insta Kiran Rathod

ஆண்டி ரோல்

இதன்பின் தற்போதைய காலக்கட்டத்தில் உடல் எடையை ஏற்றியதால் ஆண்டி ரோலில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்து வந்தது. இதனால் விட்டிலேயே தான் எப்படி இருப்பதை அப்படியே இணையத்தில் புகைப்படம் வீடியோக்களாக வெளியிட்டு வந்தார்.

வீடியோ மற்றும் ஆடியோ கால்

இதைவிட தனியாக வெப் சைட் ஒன்றினை ஆரம்பித்து அதில் லைவ் சாட், வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் காசு சம்பாதித்து வருகிறார். அவரின் க்ளாமர் போட்டோவுக்காகவும் தனியாக ஒரு ரேட் கூறி சம்பாதித்தும் வருகிறார்.

இடையில் கிளாமரில் எல்லைமீறி படுகேவமான ஆடையணிந்து புகைப்படத்தை பகிர்ந்தும் வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் லைவ் சேட்டில் வருவதாக கூறி பதிவினை போட கிளாமர் உடையில் தெரிவித்துள்ளார்.

Gallery