சீரியல் நடிகை பிரியங்கா நல்காரின் ரீசெண்ட் 4 போட்டோஸ்..

Tamil Actress Actress Priyanka Nalkari
By Jai Nov 13, 2026 11:37 AM GMT
Report

ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்து தமிழ் சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் தான் பிரியங்கா நல்காரி. ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பிரியங்கா நல்காரி

2010ல் தெலுங்கு சினிமாலில் வெளியான Andari Bandhuvaya என்ற படத்தில் நடித்து அறிமுகமாகிய பிரியங்கா நல்காரி, தமிழில் தீயா வேலை செய்யணும் குமாருன் என்ற படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தார்.

சீரியல் நடிகை பிரியங்கா நல்காரின் ரீசெண்ட் 4 போட்டோஸ்.. | Priyanka Nalkari Recent Short Dress Photoshoot

அதன்பின் நா சாமி ரங்கா, வெல்கம் டூ அமெரிக்கா, கிக் 2 போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்தார். சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வந்த பிரியங்கா, 4 ஆண்டுகளுக்கு மேல் ஒளிப்பரப்பான ரோஜா சீரியலில் முக்கிய ரோலான ரோஜா கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த சீரியல் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் சீதா ராமன், நல தமயன்ந்தி, ரோஜா 2, மாரி, இதயம் போன்ற சீரியலில் நடித்தார். தற்போது அயலி சீரியலில் பல்லவி என்ற ரோலிலும் நடித்தும் வந்தார்.

தற்போது HusbandAndWife என்ற ஆல்பம் பாடலிலும் நடித்துள்ள பிரியங்கா, இன்ஸ்டாகிராமில் ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.