படுக்கையறையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஓவியா..

oviya bedroom
By Kathick Jan 27, 2022 07:00 AM GMT
Report

களவாணி படத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஓவியா. இதன்பின் மெரினா, மூடர் கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே, கலகலப்பு, சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 ml, காஞ்சனா 3, என படங்கள் குவிந்தது.

பின், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் ஓவியா ஆர்மியை உருவாக்கினார். இப்போது நடிகை ஓவியா நடிப்பில் ‘சம்பவம், ராஜபீமா’ என இரண்டு தமிழ் மொழி படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதுமட்மின்றி மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார் ஓவியா. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..