கில்லி வசூலை பந்தாடிய படையப்பா, இவருக்கு வயசே ஆகாதா
Rajinikanth
Vijay
Box office
By Tony
படையப்பா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம்.
இப்படத்தின் வசூல் அப்போதே ரூ 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் படையப்பா தற்போது மீண்டும் ரீரிலிஸ் ஆகியுள்ளது.

இந்த படம் ரீரிலிஸ் ஆகி 3 நாட்களில் ரூ 15 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதால், இதன் மூலம் கில்லி மூன்று நாட்களில் ரீரிலிஸில் ரூ 10 கோடி வசூல் செய்ய அதை படையப்பா முறியடித்து ரீரிலிஸிலும் சாதனை படைத்துள்ளது.
கண்டிப்பாக இதை தொடர்ந்து அண்ணாமலை, முத்து படமெல்லாம் ரீரிலிஸ் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.