மீனா, சிம்ரன் வேண்டாம்! ரஜினிகாந்துக்கு ரம்யா கிருஷ்ணன் தான் வேண்டும்! கேஎஸ் ரவிகுமார்..
தமிழ் சினிமாவில் பலவிதமான ஜார்னர்களில் படங்களை இயக்கியும் பெரிய நடிகர்களை எப்படி வேலை வாங்கி படத்தை ஹிட் கொடுக்கமுடியும் என்ற பக்குவத்தை கொண்டர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார். பல வெற்றி படங்களை அடுத்து முத்து படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து எடுத்த படம் படையப்பா. சரத்குமாரின் நட்புக்காக படத்திற்கு பிறகு தான் படையப்பா படத்தின் கதாபாத்திரங்கள் ரஜினிகாந்தை வைத்து முடிவு செய்திருப்பார் கே எஸ் ரவிகுமார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் எப்படி தேர்வு நடந்தது என்று சிவாஜி கணேசன் பற்றிய ஸ்வாரஷ்ய அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். முதலில் நட்புக்காக படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. பின் நட்புக்காக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது சிம்ரன் கதாபாத்திரம் பிடிந்திருந்ததாகவும் அவரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்து பின் ரஜினிகாந்திடம் கேட்க நடிகை மீனாவை ஓகே என்று கூறினார். நானும் மீனாவிடம் கதையை கூறாமல் ஓகே ஆகுமா என்று தயக்கத்தில் இருந்தேன்.
நக்மா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் செட்டாகவில்லை என்று நினைத்தேன். பின் மீனா சிரஞ்சீவியின் சிம்ரன் கதாபாத்திரத்தில் நட்புக்காக படத்தில் தெலுங்கு ரிமேக்கில் நடித்திருந்தார். அதில் அவரின் முகபாவனை நீலாம்பரியாக சரிபட்டு வராது குழந்தைதனம் தான் உள்ளது என்று ரஜினியிடம் கூறினேன். பின் பல வருடங்களாக தெரிந்த ரம்யா கிருஷ்ணனை கூப்பிட்டு ஆடிஷன் வைத்தபின் தான் அந்த ரோலுக்கு இவர் செட்டாகி விடுவார் என்று தேர்வு செய்தேன்.படம் முடிந்து ரம்யா கிருஷ்ணன் பேர் பெரியளவில் பேசப்பட்டார்.
மேலும் படையப்பா படத்தின் போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னை இயக்குநர் இல்லை நல்ல நடிகன் என்று ரஜினியிடம் கூறியிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க..