45வது வயதில் குழந்தை பெற்றுள்ள நடிகை பத்மப்ரியா

Tamil Cinema Tamil Actress
By Yathrika Jul 27, 2026 03:23 AM GMT
Report

பத்மப்ரியா

சினிமாவில் களமிறங்கும் நடிகைகள் தொடர்ந்து படங்கள் நடிப்பது இல்லை. கிடைக்கும் தரமான கதைகளில் நடித்துவிட்டு உடனே திருமணம் என செட்டில் ஆகி விடுகிறார்கள்.

‘அப்படி தமிழில் தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் என பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். கடைசியாக பத்மப்ரியா தங்க மீன்கள் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

45வது வயதில் குழந்தை பெற்றுள்ள நடிகை பத்மப்ரியா | Padmapriya Blessed With Baby After 11 Years

2014ம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் நண்பர் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 10 வருடம் குழந்தை இல்லாதவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பத்மப்ரியா குழந்தை பிறந்து 1 வருடம் கழித்து இந்த விஷயத்தை அறிவித்துள்ளார், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

45வது வயதில் குழந்தை பெற்றுள்ள நடிகை பத்மப்ரியா | Padmapriya Blessed With Baby After 11 Years