ராணுவப் பயிற்சி.. மானமே போச்சி!! பாகிஸ்தான் அணியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..

Gossip Today Pakistan national cricket team 2024 T20 World Cup Cricket Tournament T20 World Cup 2024
By Edward Jun 15, 2024 06:34 AM GMT
Edward

Edward

in Cricket
Report

2024 உலக கோப்பை டி20 போட்டி தொடங்கியதில் இருந்து தற்போது வரை நெட்டிசன்களால் பெரியளவில் கலாய்க்கப்பட்ட அணியாக பாகிஸ்தான் அணி இருந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, கனடா அணியிடம் போராடி வெற்றிப்பெற்றது.

ராணுவப் பயிற்சி.. மானமே போச்சி!! பாகிஸ்தான் அணியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. | Pakistan Elimated 2024 T20 World Cup Trolls Memes

இதனை தொடர்ந்து நேற்று நடைபெறவிருந்த அமெரிக்கா - அயர்லாந்து அணிகளின் போட்டி மழையால் நடக்காமல் போனதால் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பினை பாகிஸ்தான் இழந்தது. அவர்களுக்கு பதிலாக 5 புள்ளிகள் வாங்கிய அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

சிறுவயதில் இருந்து தப்பான பழக்கம்!! மரணவேதனை அனுபவிக்கும் ஸ்ருதி ஹாசன்.. பயில்வான் ஓபன் டாக்..

சிறுவயதில் இருந்து தப்பான பழக்கம்!! மரணவேதனை அனுபவிக்கும் ஸ்ருதி ஹாசன்.. பயில்வான் ஓபன் டாக்..

எப்படியாவது இந்த ஆண்டு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற பாகிஸ்தான் அணியின் கனவு, நேற்று நடக்காமல் போன போட்டியால் சுக்குநூறாய் உடைந்து போனது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு உடற்தகுதி இல்லை என்று பாகிஸ்தான் ராணுவத்துடன் பயிற்சி மேற்கொள்ள வைத்தார்கள் பாகிஸ்தா கிரிக்கெட் வாரியம்.

ராணுவப் பயிற்சி.. மானமே போச்சி!! பாகிஸ்தான் அணியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. | Pakistan Elimated 2024 T20 World Cup Trolls Memes

இதனை இதற்கு தான் ராணுவப்பயிற்சி செய்தீர்களா? என்று பாகிஸ்தான் அணி வீரர்களை கேலி செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Gallery