கொடநாடு எஸ்டேட்டுக்குள் விஜய்யை விரட்டியடித்த ஜெயலலிதா!! உண்மையை கூறிய பிரபலம்..

Vijay J Jayalalithaa Gossip Today
By Edward Mar 17, 2023 12:30 PM GMT
Report

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த நடிகையுமான ஜெயலலிதா பற்றி பலர் புகழ்ந்து விமர்சித்தும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அப்படி தமிழா தமிழா பாண்டியன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜய், ஜெயலலிதா பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், கொடநாடு எஸ்டேட்டுக்குள் செயற்கை அருவி, அருவியை ஒட்டி இருக்கும் சின்ன ஏரிக்கு மன அழுத்தத்தை குறைக்க அங்கு செல்வார்.

60 வயதை கடந்தவர் என்றாலும் போட்டிங் செல்ல விருப்பமுள்ளவர். அங்கு வேலை பார்க்கும் தொழிலாளிகளுடம் மிகவும் எளிமையுடம் பேசுவாராம். நடிகர் விஜய், ஜெயலலிதாவை சந்திக்க அப்பாய்மெண்ட் இல்லாமல் சந்திக்கலாம் என்று நினைத்து சென்றிருக்கிறார்.

அப்போது விஜய்யை அப்பாய்மெண்ட் இல்லாமல் சந்திக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். உடனே கொடநாடு எஸ்டேட்டில் ஓம் பகதூர் என்ற காவலாளியை வைத்து விரட்டி இருக்கிறார். 100 கோடி வாங்கும் விஜய்யை 15 ஆயிரம் சம்பளம் வாங்கும் நேபாளி கூர்காவால் விரட்டியடிக்கப்பட்டார் என்று பாண்டியன் கூறியுள்ளார்.