பீரியட் வந்தாலும் கோவிலுக்கு போவேன், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் சர்ச்சை பேச்சு..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
Pandian Stores
By Tony
பாண்டியன் ஸ்டோர்ஸ் இஞ சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தது. அதனாலேயே இந்த சீரியல் இரண்டாம் பாகம் வரை தற்போது எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்த விஜே தீபிகா அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில், பீரியட் வந்தாலும் கோவிலுக்கு செல்வேன், ஏனெனில் சாமி என்றுமே நமக்கு பிரித்து பார்க்காது.
அனைவரும் கடவுளுக்கு சமம் தான் என்று பேசியுள்ளார், இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் எதிர்ப்பு குரலும் வந்த வண்ணமே உள்ளது.