மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர்-முல்லைக்கு முத்த காட்சி? இந்த முறை அவர் கொடுக்கவில்லை! வைரல் புகைப்படம்..

actor stores serial kiss pandian
By Jon Mar 18, 2021 07:39 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி பெரிய ஹிட் கொடுத்து வரும் சீரியலில் ஒண்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த இரு ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை - கதிர் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே சித்ரா.

தொகுப்பாளினியாக இருந்த போதிலும் முல்லை கதாபாத்திரம் தான் விஜே சித்ராவை பிரபலப்படுத்தியது. கடந்த ஆண்டு எதிர்ப்பாராத விதமாக முல்லை விஜே வித்ரா தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிருடன் முத்த காட்சியில் நடித்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. அதனால் தான் அவரது கணவர் ஹேமந்த் துன்புறுத்தியதாக தெரிகிறது.

சித்ரா இறந்த நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் சீரியல் நடிகை காவியா நடித்து வருகிறார். முல்லை கதாபாத்திரத்திற்கு மாறி கொஞ்சம் ரொமான்ஸ் காட்டி வருகிறார்கள். அந்தவகையில், மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முத்தக்காட்சி இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இந்த முறை கதிர் முல்லைக்கு முத்தம் கொடுக்காமல், முல்லை தான் கதிருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிர்-முல்லைக்கு முத்த காட்சி? இந்த முறை அவர் கொடுக்கவில்லை! வைரல் புகைப்படம்.. | Pandian Stores Actor Kathir Kiss Viral Photo

இந்த செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த காட்சியை பார்க்கும் சீரியல் ரசிகர்கள் கொண்டாட்டம் போடுகின்றனர். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


LU6OEQ