கோட் சூட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், முக்கிய நிகழ்ச்சியில் அவரின் மனைவியுடன் கலந்து கொண்ட புகைப்படம் இதோ..
photo
wife
pandian stores
By Jon
பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு சீரியலுக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் இதில் மூர்த்திக்கு தம்பியாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளவர் தான் குமரன். இவர் இதற்கு முன் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த ஒரு சீரியலின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது முக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் குமரன் அவரின் மனைவியுடன் சுஹாசினியுடன் கலந்து கொண்டுள்ளார். இதை கண்ட அவரின் ரசிகர்கள அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..