பாண்டியன் ஸ்டோர்ஸ் - முல்லைக்கு மாமியாராக நடிப்பது விஜய்யின் உறவினரா! இது தெரியாம போச்சே..

tamil hero aunt
By Jon Feb 09, 2021 06:16 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் தற்போது மிகவும் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். கூட்டுக் குடும்ப கதையாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. அதிலும் முல்லை கதிர் ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

முல்லை கதாபாத்திரத்தி நடித்த விஜே சித்ராவின் தற்கொலை மரணத்திற்கு பிறகு முல்லையாக நடிகை காவியா நடித்து வருகிறார். இத்தொடரில் தனம், முல்லை, மீனாவிற்கு மாமியாராகவும் நான்கு மகன்களுக்கு தாயாக எழுந்து நடக்க முடியாத பெண்ணாக நடித்து வருவது யார் என்று யாருக்கும் தெரியாமல் இருந்து வந்ததது.

அவர் வேறு யாரும் இல்லை மூத்த தமிழ் சினிமா நடிகை ஷீலா தானாம். நடிகை ஷீலா நடிகர் விஜய்யின் சித்தியாம். அதாவது நடிகர் விக்ராந்தின் தயாராக இருந்து சீரியலில் நடித்து வருகிறார் நடிகை ஷீலா.