சாய் காயத்ரியா இது!! சீரியலில் இருந்து வெளியேறி அடையாளம் தெரியாமல் மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்!!
Serials
By Edward
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன் தம்பிகளில் பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது முதலில் ஜீவா, மூர்த்தியிடம் சண்டைப்போட்டது முதல் கண்ணன் - ஐஸ்வர்யா வீட்டைவிட்டு வெளியேறியது என்று சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் சமீபத்தில் ஐஸ்வர்யாவாக நடித்த சாய் காயத்ரி விலகி ஷாக் கொடுத்தார்.
சீரியலை தவறாக புரிந்து கொண்டு சாய் காயத்ரி விலகியதாக மீனா அப்பாவாக நடிக்கும் ஜனார்தனன் கூறியுள்ளார்.
இந்நிலையில் சாய் காயத்ரி சீரியலில் இருந்து விலகியது மாடர்ன் ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.


