மறைந்த விஜே சித்ராவிற்கு இப்படியொரு விருதா? கண்கலங்கிய தொலைக்காட்சி பிரபலங்கள்..

vj chithra serial pandian stores vjchithra vijay televition award
By Edward Apr 13, 2021 12:32 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கருத்துக்களை மையமாகவும் அண்ணன் தம்பி பாசத்தை அருமையாக காட்டி வருகிறது இந்தசீரியல்.

இந்த சீரியலில் முல்லை-கதிர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது முல்லையாக காவியா நடித்து வருகிறார். அவருக்கு முன்பாக விஜே சித்ரா நடித்து வந்தார். கடந்த டிசம்பர் 2020ல் தற்கொலை செய்து மரணமடைந்தார்.

சித்ராவை பற்றி பெற்றோர்களும் ரசிகர்களும் பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து சோகத்தில் ஆழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி சேனலில் விருது விழாவை நடத்தி வருகிறது.

அதில் விஜே சித்ராவிற்கு ”மக்களின் நாயகி” விருதினை கொடுத்துள்ளார். அவர் பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள் வருத்தத்துடன் அழுது பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.