படுக்கைக்கு 1 லட்சம், ஆடையில்லாமல் வீடியோ கால்!! வெளிப்படையாக பேசிய பனிமலர் பன்னீர்செல்வம்
Indian Actress
Actress
By Dhiviyarajan
செய்தி வாசிப்பாளர் மற்றும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ஒரு கடை விழாவுக்காக சிலர் என்னுடைய டீமிடம் பேசியுள்ளார்கள். அதில் அவர்கள் ஒரு நாளைக்கு எவ்ளோ வாங்குவிங்க?.. 1 லட்சம் தாறோம் அவுங்க கூட தங்க சொல்லுங்க என்று அந்த நபர் பேசினார் .
உடனே என்னுடைய டீம் மேட் போணை கட் செய்துவிட்டு பிளாக் செய்து விட்டார்கள். இந்த மாதிரி தொடர்ந்து பெண்களுக்கு மோசமான பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கிறது.
மேலும் இரவு நேரத்தில் வீடியோ கால்கள், தேவையில்லாத மெசேஜ்கள் பல வருகிறது. அந்த வீடியோ கால் ஒன்றை அட்டென்ட் செய்தால் நிர்வாணமாக நின்றிருக்கிறார்கள் என்று பனிமலர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.