உனக்கு அந்த உறுப்பு இருக்கு அறிவில்லையா!! விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த பனிமலர்..
செய்தி வாசிப்பாளராகவும் அழகுகலை நிபுணராகவும் அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்து வரும் பனிமலர் பன்னீர்செல்வம் பல வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்து வருபவர்.
அப்படி தன் கருத்திற்கு கடுமையான வார்த்தையில் சொல்லி திட்டிய நபர்களை கடுமையான சொற்களை கொண்டு பதிலடியும் கொடுத்து வருகிறார். அப்படி பாலியல் ரீதியாக துன்புறித்தியவர்களை எதிர்த்து பேசியிருக்கிறார்.
அரசியல் சார்ந்த கருத்திற்கு கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். அதை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் இப்படி தரைகுறைவாக பேசுவீர்களா. இப்படி பேசுவதற்கு உங்களிடம் அந்த உறுப்பு இருக்கிறது அதற்காக பேசுவீர்களா.
ஏன் உங்களுக்கு மட்டுமா இருக்கிறது. நாய், பூனை, நரிகளுக்கும் இருக்கிறது. அவைகலுக்கு உங்கலுக்கும் என்ன வித்தியாசம், மூளை உங்களுக்கு கிடையாதா? மூளை இருந்தால் ஏன் இப்படி பேசப்போகிறீர்கள் என்றூ கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் பனிமலர் பன்னீர்செல்வம்.