ஆண்களின் அது வெளியில் தெரிந்தால் பெண்கள்.. சரமாரியாக கேள்வி கேட்ட பனிமலர்
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அந்த வரிசையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் தான் பனிமலர் பன்னீர்செல்வம்.
மேலும் இவர் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பனிமலர் பன்னீர்செல்வம் தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் பேசுகையில், ஒரு முறை புடவை விளம்பர வீடியோவில் நான் அப்படி இப்படி திரும்பும் போது என்னுடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளை Zoom செய்து மோசமாக எடிட் செய்து டிவிட்டரில் பதிவேற்றி விட்டார்கள்.
இதனால், தைரியாமக பெண்ணாக இருந்தும் நான் அழுதேன் என்று தெரிவித்தார். மேலும், ஒரு பெண்ணின் பிரா வெளியில் தெரிந்தால், பிரா வெளியில் தெரிகிறது என்று உடனே கூறுகிறார்கள்.
அதே ஆண்களின் ஜட்டி வெளியில் தெரிந்தால் பெண்கள் யாராவது உன்னுடைய ஜட்டி தெரிகிறது என்று சொல்லி இருக்கிறோமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பனிமலர்.