பாபநாசம் படத்தில் கமல் மகளாக நடித்த நடிகையா இது, கிளாமர் போட்டோக்களால் கொடுத்த ஷாக்

Esther Anil Actress
By Tony Aug 11, 2025 02:30 AM GMT
Report

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற படம் பாபநாசம். இப்படத்தில் கமல் மகளாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் நடித்திருப்பார்கள்.

பாபநாசம் படத்தில் கமல் மகளாக நடித்த நடிகையா இது, கிளாமர் போட்டோக்களால் கொடுத்த ஷாக் | Papanasam Actress Esther Anil Glamour Photoshoot

இவர்கள் இருவரின் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.இதில் எஸ்தர் அப்போது சிறுமியாக தான் இருப்பார்,

ஆனால், தற்போது அவர் நன்கு வளர்ந்தது மட்டுமில்லாமல் ஆளே தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

பாபநாசம் படத்தில் கமல் மகளாக நடித்த நடிகையா இது, கிளாமர் போட்டோக்களால் கொடுத்த ஷாக் | Papanasam Actress Esther Anil Glamour Photoshoot

அதோடு கிளாமர் உடையில் இவர் கொடுத்த போஸ் எல்லாம் ரசிகர்களை கடும் ஷாக் ஆக்கியுள்ளது, அந்த புகைப்படங்கள் இதோ...