ஹார்ட்டினை பறக்கவிடும் பாபநாசம் பட குட்டி நட்சத்திரம்!! எஸ்தர் அனில் புகைப்படங்கள்..
Valentine's day
Photoshoot
Esther Anil
Actress
By Edward
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அனில், பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.
இதனை அடுத்து எஸ்தர் அனில், சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மின்மினி என்ற படத்திலும் நடித்துள்ள எஸ்தர் அனில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி சிகப்பு நிற ஆடையில் ஹார்ட்டின் பலூன்களை பறக்கவிட்டு எடுத்த போட்டோஷூட்டினை பகிர்ந்துள்ளார்.