பாபநாசம் படத்தில் சிறு பெண்ணாக நடித்த நடிகையா இது! மெல்லிய புடவையில் அவரை பார்த்துள்ளீர்களா.. இதோ

child movie Papanasam
By Jon Mar 08, 2021 11:41 AM GMT
Report

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் ஹாசன் கௌதமி நடிப்பில் வெளியான திரைப்படம் பாபநாசம். இப்படம் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் கூட த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் ஓடிடி யில் வெளியாகி தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாபநாசம் படத்தில் கமல் ஹாசனுக்கு இரண்டாவது பெண் பிள்ளையாக நடித்திருந்தவர் தான் இளம் நடிகை எஸ்தர்.


GalleryGallery