உனக்கு என்னம்மா வயசாகுது! கமல் ரீல் மகளால் அதிரும் இணையதளம்..
kamalhaasan
papanasam
esther anil
childartist
By Edward
மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் எஸ்தர் அணில். 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த எஸ்தர், 12 வயதில் திரிஷ்யம் படத்தின் மூலம் பள்ளி சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தார்.
அப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கமல் ஹாசனுக்கு மகளாக பாபநாசம் படத்திலும் நடித்து மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றார். தற்போது மலையாளம், தெலுங்கு என மொழிகளில் பிஸியாக இருக்கும் பிரபலம் என்ற வரிசையை பிடித்துள்ளார்.
அப்படி பிரபலமாகியதை பயன்படுத்திய எஸ்தர் போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமரில் எல்லைமீறிய ஆடை புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது சேலையிலும் க்ளாமர் ஷார்ட் ஆடையிலும் ரசிகர்களை ஈர்க்க புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.



