ரோட்டுக்கே வந்து குத்தாட்டம்!! சிவகார்த்திகேயன் பட நடிகை ஸ்ரீலீலா போட்ட டான்ஸ்..
Sivakarthikeyan
Indian Actress
Tamil Actress
Actress
Sreeleela
By Edward
பராசக்தி ஸ்ரீலீலா
தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, கிஸ் என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீலீலா.
இதன்பின் தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வந்த ஸ்ரீலீலா, புஷ்பா படத்தில் கிஸ்க் என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிரும் ஸ்ரீலீலா, ரோட்டுக்கு வந்து வாட்ச்மேன் உள்ளிட்ட ஒருசிலருடன் இரவில் குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.