விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. மாற்றப்பட்ட பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி

Sivakarthikeyan Vijay JanaNayagan Parasakthi
By Kathick Dec 23, 2025 04:30 AM GMT
Report

தளபதி விஜய்யின் ஜனநாயகன் படம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அதை தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள பராசக்தி படம் வெளியாகிறது.

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. மாற்றப்பட்ட பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி | Parasakthi Release Date Changed

இந்த நிலையில், ஒரு வாரம் கழித்து வெளியாகவிருந்த பராசக்தி திரைப்படம் தற்போது ஜனவரி 10ஆம் தேதியே ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதன்மூலம் பொங்கல் ரேஸில் விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் மோதுகிறது.