அட இவங்க தான் பார்த்திபனின் அம்மாவா?- நடிகரே வெளியிட்ட வீடியோ
R. Parthiban
By Yathrika
நடிகர் பார்த்திபன்
நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். கடந்த வருடம் கூட இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
படத்தை தாண்டி மற்றவர்களுக்கு வாழ்த்து கூறவதிலும் வித்தியாசம் காட்டக் கூடியவர்.
நேற்று இவரது அம்மாவிற்கு பிறந்தநாளும், கேக் வெட்டி கொண்டாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.