அதை செயலில் காட்டவேண்டும்!! பார்த்திபனை வெளுத்து வாங்கிய பிரபலம்..

R. Parthiban Gossip Today Blue Sattai Maran
By Edward Mar 28, 2026 11:45 AM GMT
Report

இயக்குநர் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி டாப் இயக்குநராக திகழ்ந்து வந்த இயக்குநர் பார்த்திபன் தற்போது நடிப்பில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய பேசுபொருளாகிய பார்த்திபன், தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான உஸ்தாத் பகத் சிங் பட விழாவில் சாதி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது.

அதை செயலில் காட்டவேண்டும்!! பார்த்திபனை வெளுத்து வாங்கிய பிரபலம்.. | Parthiban Controversy Blue Sattai Maran Slams

சமீபத்தில், எனக்கு சாதி இல்லை என்று சொல்வதுதான் பெருமை, நான் இந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்வதில் பெருமை இல்லை என்று நிகழ்ச்சியொன்றில் பேசியிருக்கிறார் பார்த்திபன். இதுகுறித்து பலர் பார்த்திபன் பேசியதை விமர்சித்த நிலையில், ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதை செயலில் காட்டவேண்டும்

அதில், சான்றிதழ் வைத்திருந்தால் மட்டும் போதாது, அதை செயலில் காட்டவேண்டும். சாதி பெருமை மற்றும் பெண்களை தவறாக பேசுவது, பின் வருத்தம் மன்னிப்பு கேட்பதும் மக்களிடம் எடுபடாது என்று விளாசியிருக்கிறார்.