தேவயானி காசு வாங்கிட்டு நடிக்கவே மாட்டாங்க, ஆனா... உண்மையை உடைத்த பிரபல இயக்குநர்..
Ajith Kumar
Parthiban
Devayani
Gossip Today
Tamil Actress
By Edward
நீ வருவாய் என 25 ஆண்டு
இயக்குநர் ராஜகுமாரன் நடிப்பில் நடிகர் அஜித்குமார், பார்த்திபன், தேவயானி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் 1999ல் வெளியான படம் நீ வருவாய் என.

இப்படம் வெளியாகி 25 ஆண்டுகளாகிய நிலையில் படத்தில் நடித்த பார்த்திபன் மற்றும் தேவயானி இருவரும் இணைந்து பேட்டிக்கொடுத்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.
தேவயானி நடிப்பு
அதில், என் ரோலில் நடிகர் விஜய் நடிக்கவிருந்தது எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய பார்த்திபன், தேவயானி காசு வாங்கிட்டு நடிக்கமாட்டாங்க, ஏமாத்துகிற நடிகை.

அப்படி என்றால் நடிக்கமாட்டாங்க, இயல்பா அந்த கேரக்டரில் நடிப்பார். காசுக்கொடுத்தது எல்லாம் வேஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பார்.
நீ வருவாயா என படம் நல்ல இருந்ததற்கு காரணம் தேவயானி நன்றாக நடித்தது தான் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.