தனுஷை சீண்டிய பொன்னியின் செல்வன் படக்குழு
Ponniyin Selvan: I
Naane Varuven
By Tony
நானே வருவேன்
தனுஷ் நடிப்பில் நேற்று நானே வருவேன் படம் திரைக்கு வந்தது.
இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
நானே வருவேன் vs பொன்னியின் செல்வன்
இந்நிலையில் நானே வருவேன் படம் பலரும் இப்பொது வரவேண்டாம், பொன்னியின் செல்வன் படத்தில் வழி விடுங்கள் என்றனர். ஆனால், அதை கேட்காமல் தனுஷ் வேண்டுமென்றே பொன்னியின் செல்வனுடன் ரிலீஸ் செய்தார்.
இந்த நிலையில் பார்த்திபன் சமீபத்தில் பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாத நிலையில் நான் இருந்தேன், ஆனால், கண்டிப்பாக வரவேண்டும் என்று நினைத்து நானே வருவேன் என்று வந்தேன் என்று மறைமுகமாக நானே வருவேன் படக்குழுவை கலாய்த்துள்ளார்.