மிரட்டலுக்கு தயாரான ஜெயிலர் 2... பயங்கரமா இருக்கு நெல்சா..டீசர்..
Rajinikanth
Anirudh Ravichander
Nelson Dilipkumar
Sun Pictures
Jailer
By Edward
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த் 2023ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ஜெயிலர்.
இப்படத்தின் அடுத்த பார்ட் எப்போது வரும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது ஜெயிலர் 2 படத்தின் Announcement டீசரை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளார்.
அனிருத், நெல்சன் காமெடியில், ரஜினிகாந்தின் மாஸ் எண்ட்ரியில் ஜெயிலர் 2 படத்தின் Announcement வீடியோ வெளியாகி பலருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.