என்ன பாரு இதெல்லாம்? நடிகை பார்வதி புகைப்படத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்..
dhanush
tamilactress
parvathymaryan
By Jai
மலையாள சினிமாவில் நடிகர் புனித் ராஜ்குமாரின் மிலனா படத்தின் மூலம் கதாநாயகி அவதாரம் எடுத்தவர் நடிகை பார்வதி. இதையடுத்து தமிழில் பூ என்ற படத்தில் மலையாள நடிகையாக அறிமுகமாகினார். பின் அடுத்தடுத்த தமிழ், மலுயாளம், கன்னடம் மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார்.
நடிகர் தனுஷின் மர்யான் படத்திலும் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். பின் வாய்ப்பு சரியாக கிடைக்காமல் சமுக கருத்துக்களை இணையத்திலும் சினிமாத்துறையிலும் பகிர்ந்து கொண்டு வருகிறார். தற்போது, சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் என்ற ஆந்தோலஜி படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பல விருதுகளை பெற்ற பார்வதி இணையத்தில் ஆடையில்லாமல் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். என்ன ஆச்சி பாரு இதெல்லாம் என்று கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.